உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், சங்கீத வித்வான்கள் பாடிய பாடல்கள், ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இன்றும் நம்மால் கேட்கப்படுகிறது. நன்றாய் இருந்தால் வாழ்த்துகிறோம். கழுத்தறுப்பாய் இருந்தால் கதறுகிறோம். பெரியவர்கள் கொடுக்கும் சாபங்கள் கூட ஒலிப்பதிவு செய்யப்படாவிட்டாலும், இருந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே, நாம் யாருக்கும் சாபம் கொடுக்காமல், நல்ல விஷயங்களையே ஆசிகளாக வழங்க வேண்டும்; இவையும் பதிவு செய்யப்படும்.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !