உள்ளூர் செய்திகள்

கட்டட வேலை செய்யும் மூதாட்டி!

நாற்பது வயது ஆனாலே, சோர்வு மூடுக்கு வந்து, வீட்டு வேலைகளை கூட செய்ய மாட்டார்கள், சில பெண்கள். ஆனால், கத்ரீனா சேட்டத்தி, 89 வயதிலும் சுறுசுறுப்பாக கட்டட வேலை செய்து, அனைவரையும் வியக்க வைக்கிறார். தன், 30வது வயதிலிருந்தே வெயில், மழை பாராமல் கட்டட வேலையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த, 58 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, சம்பாதிக்கும் இவர், கேரள மாநிலம், திருச்சூரில் வசிக்கிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !