உள்ளூர் செய்திகள்

உடல் முழுவதும் முடி; இப்படியும் ஒரு மனிதன்!

சீனாவில், பீஜிங் நகருக்கு அருகே, ஒரு கிராமத்தில் வசிப்பவர் ஷென் சி சூ. இவர் வயது 28. இவருக்கு என்ன பிரச்னை தெரியுமா? இவர் உடல் முழுவதும், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் முடி வளர்ந்துள்ளது. முகத்தில், கண் தவிர மற்ற இடங்களிலும் அடர்த்தியாக முடி வளர்கிறது. அதை, எத்தனை முறை அகற்றினாலும், விரைவில் வளர்ந்து விடுகிறது. எனவே, உடல் முழுவதையும் மறைத்தபடி ஆடை அணிந்தே வெளியே செல்கிறார். ஏன் இவருக்கு மட்டும் இப்படி உடல் முழுவதும் முடி வளர்கிறது என்பதை டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !