அதிவேக பைக்!
ஒரு பைக்கின் விலை, மூன்று கோடி ரூபாய் என்றால், ஆச்சரியமாக இருக்கிறதா?'டோட்ஜ்' நிறுவனத்தின், 'டோமாஹாக்கி' என்ற மிகப் பெரிய பைக்கின் விலை தான், மூன்று கோடி ரூபாய்!இது, 27 நொடிகளில், 100 கி.மீ., எட்டுகிறது. இதன் வேகம், மணிக்கு, 680 கி.மீ.,இந்த பைக்கின் எடை எவ்வளவு தெரியுமா? 680 கிலோ! — ஜோல்னா பையன்.