உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி!

போர்ச்சுக்கல் நாட்டில் மெடீரா என்ற இடத்தில், சாலையை ஒட்டி, ஓர் நீர்வீழ்ச்சி உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி என்று பெயர். இச்சாலையை கடக்கும்போது, காருக்குள் உட்கார்ந்தபடியே நீர்வீழ்ச்சியில் நனையலாம். இதனால், சிலசமயம், இந்த நீர்வீழ்ச்சியை கடக்க நீண்ட நேரம் ஆகி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை கடப்பதற்குள் கார்கள் சுத்தமாகி, 'பளீச்'சென்று ஆகிவிடுகிறது. 'வாட்டர் வாஷ்' பணம் மிச்சம்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !