உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

* சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும்போது, சுண்ணாம்பு அல்லது ஒயிட் சிமென்டில் சிறிது சொட்டு நீலத்தை கலந்து அடிக்கலாம்* சுண்ணாம்பு, ஒயிட் சிமென்ட் அடிக்கும் முன், அத்துடன் கொஞ்சம் பெவிகால் கலக்கினால், சுண்ணாம்பு உதிராது* அரிசி மாவுடன் சிறிது பெவிகால் கலந்து கோலம் போட்டால், கோலம் சீக்கிரம் அழியாது* மீதமுள்ள பெவிகால் டப்பாவில், தண்ணீர் விட்டு மூடி வைத்தால், பல மாதங்களானாலும் பெவிகால் கெட்டியாகாது* பெயின்ட் கெட்டியாகாமல் இருக்க, அதில் சிறிது, 'டர்பன்டைனை' ஊற்றிய பின் மூடி வைக்கலாம்* 'ஷூ பாலிஷ்' கெட்டியாகி விட்டால், அதில் சிறிது மண்ணெண்ணெய் அல்லது 'டர்பன்டைன்' ஊற்றலாம்; மிருதுவாகவும், புதிது போல் ஆகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !