உள்ளூர் செய்திகள்

ஆயுள் விருத்தி உண்டாக...

* தமிழ் மாதத்தில், தீபத்தை சிறப்பிப்பது, திருக்கார்த்திகை. இந்த திருக்கார்த்திகையில், இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால், அபரிமிதமான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தரும்* பூஜை அறையில், இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வணங்கினால், சர்வ மங்கலங்கள் உண்டாகும்* சமையல் அறை வாசலில், ஒரு விளக்கு ஏற்றி வணங்கினால், அன்ன தோஷம் ஏற்படாது* தோட்டம் முதலான வெளிப் பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால், மரண பயம் நீங்கும்; ஆயுள் விருத்தி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !