உள்ளூர் செய்திகள்

ஆடம்பர பிச்சைக்காரர்கள்!

நம் நாட்டில், பிச்சைக்காரர்கள், சிறிய பலகை வண்டியில் உட்கார்ந்து, இரு கைகளால் தள்ளி, பயணித்து பிச்சை கேட்கின்றனர். ஆனால், ஜெர்மனியில் உள்ள பிச்சைக்காரர்களோ, பி.எம்.டபிள்யு, பென்ஸ் மற்றும் ஆடிக் கார்களில் வந்து பிச்சை எடுக்கின்றனர்.ஜெர்மனி பிச்சைக்காரர் ஒருவரின் தின வருமானம் எவ்வளவு தெரியுமா... நம் பணத்தில், ஏழாயிரம் ரூபாய்!— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !