உள்ளூர் செய்திகள்

10 ஆயிரம் முட்டையில் மெகா ஆம்லெட்!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வசந்த காலம் எனும் விழாவை கொண்டாடுவர்.விழாவின் போது, ஏதாவது வித்தியாசமான முயற்சிகளில் ஈடு படுவர். இந்தாண்டு நடந்த கொண்டாட்டத்தின்போது, பிரசல்ஸ் நகரில், 10 ஆயிரம் முட்டைகளாலான பிரமாண்ட ஆம்லெட் தயார் செய்யப்பட்டது. இதில், கிலோ கணக்கில் வெங்காயம் மற்றும் இறைச்சி சேர்க்கப்பட்டன. 20க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் பங்கேற்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !