இயற்கை அழகே அழகு! (கவிதைச் சோலை!)
* இயற்கை அழகேஅழகு; அதுஎன்றும் உண்மைஅழகு!மயக்கும் அழகுகறுப்பு விழிக்குமையைப் போடுவானேன்?மனதை மயக்கிவாட்டுவானேன்?
* இயற்கையாகஇருக்கும் அழகேஎன்றும் அழகு!பிறர் பார்க்க வேண்டிபண்ணும் அழகுசெயற்கையாக இருக்கும்;அது செலவு நிறையபிடிக்கும்!
* நீண்ட கூந்தல்அழகு! அதன்வளைவு நெளிவுஅழகு!கூந்தல் அழகைவளைக்க அழகுநிலையம் போதல்எதற்கு?கொட்டிக்கொடுக்க காசாஇருக்கு?
* வயது ஏறவளரும் நரைகள்என்றும் அழகு!அழகு!அது வளரும் இடமும்அழகு!நரை மறைக்கவேண்டிஎடுக்கும் முயற்சிகாலநேரம் கெடுக்கும்உண்மை காண நேர்ந்தால்கசக்கும்!
* இயற்கை அழகுஅழகு! அதுஎன்றும் உண்மைஅழகு!இயற்கை அழகைசெயற்கை அழகுஎன்றும் வென்றதில்லை!இதை உணர்ந்தால்இல்லை தொல்லை!— ஜீவன், கோவை.