திப்பு சுல்தான் ஓவியம்!
முகலாய மன்னர், திப்பு சுல்தானை, இந்து மத துரோகி என்று சிலர் பிரசாரம் செய்வர். ஆனால், கர்நாடகா மாநிலம், தும்கூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ள விஜயநகரம் ஹம்பி எனும் ஊரில், லட்சுமி - நரசிம்மர் கோவில் சுவரில் திப்பு, புலி வேட்டையில் ஈடுபட்டது போன்ற காட்சியை வரைந்துள்ளனர். இது, 1805ல் வரைந்ததாக தெரிகிறது. — ஜோல்னாபையன்.