உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - காலம்...

கற்பின்அருமை பெருமைதுரோகம் வஞ்சகம்ஏமாற்றப்பட்டதுஎல்லாம்...ஐந்து ஆண்டுகள்பழகி குடும்பம்நடத்திய பின் தான்தெரிய வருகிறதுபடித்த நல்லவேலையில் இருக்கும்சில பெண்களுக்கு...சில மாணவியருக்குபள்ளியில் படித்துவெளியேறிதிருமணமாகிகுழந்தை குட்டிபெற்ற பின் தான்நினைவிற்கு வருகிறதுபள்ளியில் நடந்தபாலியல் சீண்டல்கள்...ஆண்டாண்டு காலமாய்ஆக்கிரமித்துஅனுபவித்து வரும்கோவில் நிலங்கள்கடைகள், கட்டடங்கள்சோதனையின் போதுதான்கண்டுபிடிக்கப்படுகின்றனபுதிய அதிகாரிகளால்...காலம் கடந்த பிறகேமுன்னாள், இந்நாள்ஆட்சியாளர்கள் வழக்கைச்சந்திக்கின்றனர்...காலம் பலரை ஏமாற்றிதிருத்தி விடுகிறது...சிலரை மாற்ற முடியாமல்விட்டு விடுகிறதுஅவர்கள் காலம் வரை!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !