கவிதைச்சோலை!
உயிரில் கலந்த உறவு!அணைத்துவிடகாதல்நெருப்பல்ல - அதுஎரிமலை!கலைத்துவிடகாதல்மணல் வீடல்ல - அதுமனக்கோட்டை!வற்றிப் போககாதல்ஓடையல்ல - அதுசமுத்திரம்!மூடிவிடகாதல்குழியல்ல - அதுபள்ளத்தாக்கு!அளந்துவிடகாதல்நிலமல்ல - அதுஆகாயம்!புரட்டி விடகாதல்குன்றல்ல - அதுமலை!அழித்துவிடகாதல்உடம்பல்ல -அதுஆன்மா!பிரிந்துவிடகாதல்ரயில் சினேகிதமல்ல - அதுஉயிரில் கலந்த உறவு!— தி.திருமலைச்சாமி, சென்னை.