கவிதைச்சோலை
வரும்வரை!என்கவிதைகளின்கருப்பொருள் ஆனவனே...என்வாழ்வின் ஜீவன்நீ தானே!உச்சி முகர்ந்து,உள்ளம் மகிழ்ந்து,உன்னுள் நான் கலந்து...என்னுள் நீ கரைந்து...இனிதே கூடி,இன்பமாய் வாழஏங்குகிறேன்நீதவிர்க்கிறாய்...நான் தவிக்கிறேன்!காலன் வரும் வரை காத்திருப்பேன்அதுவரை...கவிதையில்உன்னுடன்வாழ்ந்திருப்பேன்!— ஆர்.பானு, மதுரை.