உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஆசை!சின்னதும், பெரியதுமாய்அளவுகளில் மட்டுமேவித்தியாசப்பட்டு,அனைவருக்குள்ளும்விரவிக் கிடக்கிறது ஆசைகள்!ஆசைப்பட்டதைஅடையும் அருகதை,இருக்கிறதோ, இல்லையோஆனாலும்,ஆசைப்பட அருகதை தேவையில்லை!பெண்ணின் மீது ராவணனும்,மண்ணின் மீது துரியோதனனும்ஆசைப்படாது போயிருந்தால்...இரு பெரும் காவியங்களேது!முற்றும் துறந்த போதும்,விட்டு வைத்ததா ஆசைவிசுவாமித்திரரை!துன்பத்திற்கு காரணமாகவும்,அனுபவங்களுக்கு ஆதாரமாகவும்நல்லதும், கெட்டதும்ஆசைகளின்றிசிருஷ்டிக்கப்படவில்லைஇப்பிரஞ்சம்!— கா.இளையராஜா, விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !