உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எதிர்ப்பார்க்கிறேன்!எதிர்பார்ப்புகள் இல்லாதஉன் நட்பைஎதிர்பார்க்கிறேன்!என் குறைகளைக் கிழித்துமனதை ரணப்படுத்தாமல்குறைகளைக் குணப்படுத்தும்மூலிகை வார்த்தைகளைஎதிர்பார்க்கிறேன்!உலகமேஎன்னை ஒதுக்கினாலும்நான் ஒதுங்கநிழல் கொடுக்கும்உன் அரவணைப்பைஎதிர்பார்க்கிறேன்!கணத்திற்கு கணம்கணக்குப் பார்த்தேவாழும் மனிதர்களுக்கு மத்தியில்கணக்கில்லாமல் பழகும்உன்னை எதிர்பார்க்கிறேன்!வெல்கிற போதுதட்டுவதற்காக அல்ல,நான் வீழ்கிற போதுதாங்குவதற்காகஉன் கைகளை எதிர்பார்க்கிறேன்!எதிர்பார்ப்புகளில் தான்ஏமாற்றம் துவங்குகிறதுஎன்பதை அறிந்திருந்தும்எதிர்பார்க்கிறேன்எதிர்பார்ப்பு இல்லாதஉன் நட்பை!— கவிதாசன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !