கவிதைச்சோலை !
* சினிமா...* இதுவிஞ்ஞானம்அனுப்பி வைத்தவித்தியாசமானவெளிச்ச கருவி!* நாம் தான் அதைஇன்னும்இருட்டிலேயேகாட்டிக்கொண்டிருக்கிறோம்!* வயல்களில்சிந்துவதை விடதிரையங்குகளின்வாயிலில்சிந்தும்வியர்வை தான்இங்கு அதிகம்!* உழைத்து முடித்துவீடு திரும்பும்நாங்கள்...ஓய்வு என்று சொல்லி...சினிமா கொட்டகையில்போய்விற்று விட்டுவருகிறோம்எங்களின் உழைப்பை!* ஆபரேட்டரின் அறையில்கார்பனும்தியேட்டருக்குள்எங்களின் நேரமும்கருகுகிறது!* பொழுதுகளைகாசு கொடுத்துவிற்கிறோம்!* கனவுகளைகாசு கொடுத்துவாங்குகிறோம்!* நிஜத்தில்உழைக்காமல்நிழலில்ஜெயிப்பதைநம்புகிறோம்!* அமுத சுரபியைஅடகு வைத்து விட்டுஅன்னமிட்டகைபார்க்கிறோம்!*வன்முறையாகம் வளரசினிமாவிலிருந்துநெய்ஊற்றுகிறோம்!*ஜாதிக்கரையானுக்குசினிமாவில்புற்றுக் கட்டிகொடுக்கிறோம்!*சுவரின்நிர்வாணம்மறைக்கஅதன் மேல்நிர்வாணபடங்களையேஒட்டுகிறோம்!*அம்மாஎன்பதற்குபதிலாக...எங்கள்குழந்தைகளுக்கு, 'அன்பே...' என்று தான்சினிமாசொல்லிக் கொடுக்கிறது!*நிழல்காதலுக்குபூமாலைசூட்டி விட்டு,நிஜ காதலுக்குதூக்குக் கயிறுதயாரிக்கிறோம்!*இந்தசினிமா என்னும்அற்புதமான கல்லைசிற்பமாய்செதுக்குவதற்கானஉளியைரோகிகளின்கையில்கொடுத்தது யார்?*ஒன்றுசிற்பியைமாற்றுவோம்...இல்லையேல்உளியைஉடனடியாய்கைப்பற்றுவோம்!— பவானிதாசன், சென்னை.