உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புரட்சியாளர் பிறப்பதில்லைபுரட்சியாளன் பிறப்பதில்லைஉருவாக்கப்படுகிறான்!சர்வாதிகாரம்தலை தூக்கும் போது,ஜன சமுத்திரம்பொங்கி எழுவதுஅவசியம்!உழைப்பை சுரண்டிகுருதி குடிக்கும்குள்ள நரி யார்?காயப்படும் எறும்பும்கடிக்க முற்படும்அடிபடும் நாமும்துடிப்பது தவறல்லவே!ஓட்டுக்காகநோட்டு வாங்கிஜனநாயக உரிமையைஅடகு வைப்பதா?பாட்டாளிக்கும்பாட்டுக்கும்உயிர் கொடுத்தபட்டுக்கோட்டைபாடகரை மறக்கலாமா?குண்டுக்கு இரையானதேச பிதாவின்தேசத்தை மறக்கலாமா?ஜாதி, மதம் பேசிகுருதி ஆறுஓடுவது நியாயமா?ஏழைகள் இருக்கலாம்வறுமை இருக்க கூடாது...வலிமை இருக்கலாம்வன்முறை இருக்க கூடாது...மனித வாழ்வுமகிழ்ச்சியாக இருக்கஉண்ண உணவுஉடுக்க உடைஉயர பொருளாதாரம்,இருக்க இடம்இந்த நான்கும்இருந்தால்...நாட்டில் எதற்குகாவல் நிலையம்எதற்கு சிறைச்சாலை?கலகம் இன்றிஉலகம் இருந்தால்...உழைத்து வாழ்வோர்உயர்வு பெறுவர்!சுரண்டும் வர்க்கம்சுருண்டு போகட்டும்வழங்கும் வர்க்கம்வாரி வழங்கட்டும்உழைக்கும் வர்க்கம்உள்ளம் சிரிக்கட்டும்!மே தின புரட்சிமேதினில் வளர்ச்சி!— சு.சக்திவேல், திண்டுக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !