உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனிதனும் தெய்வமாகிறான்!மனிதன்தெய்வமாகலாம்...அவன்வாழ்வை துறக்கும் போதல்ல...வாழ்வை உணரும்போது!தன் துன்பங்களைதாங்கிக் கொள்ளும்போதல்லபிறர் துன்பங்களைதுடைக்கும்போது!கையில் ஆயுதங்கள் இல்லாத போதல்ல...கோபம் என்னும் ஆயுதத்தைகையாளாத போது!பணத்தைபதுக்கும்போதல்ல...பணத்தை பகிர்ந்தளிக்கும் போது!பிறரை பற்றிபேசாத போது மட்டுமல்ல...பிறரின் இழி சொல்லுக்குசெவி மடுக்காத போதும் தான்!மனிதன்தெய்வமாகிறான்...அவன் வாழ்வு,அவனுக்கும், பிறருக்கும்பயன்படும்போது!வாணி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !