கவிதைச்சோலை!
யாருக்கும் வெட்கமில்லை!கருவிலே இனம் கண்டுசிசுவை கல்லறைக்கு அனுப்பி வைக்கும்காரியம் செய்வோருக்குவெட்கமில்லை!கல்வி என்ற பெயரில்கட்டண கொள்ளைகள்நடத்தும் கல்வி நிலையங்களுக்கும்வெட்கமில்லை!பட்டாசு தொழிலுக்குபாலகரை பயன்படுத்தும்பட்டாசு ஆலைகளுக்கும்வெட்கமில்லை!வஞ்சியருக்கு வாழ்வளிக்கவரதட்சணை வாங்கும்வாலிபத்துக்கும்வெட்கமில்லை!உண்ணாவிரதம் என்ற பெயரில்உணவு திருவிழா நடத்தும்உள்ளூர் கட்சிகளுக்கும்வெட்கமில்லை!குறுகிய காலத்தில்கோடிகள் குவிக்கும் கொள்கையுடன்கோலோச்ச வரும் கோமான்களுக்கும்வெட்கமில்லை!ஆம்...கருவிலிருந்து கல்லறை வரைசீரழியும் சமுதாயத்தைசீர்திருத்த முயற்சிக்காதயாருக்கும் வெட்கமில்லை!கருணை வள்ளல், சென்னை.