உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பெருமைப்படு தமிழா!மண்ணை அளந்தாய்விண்ணை அளந்தாய்அணுவுக்குள் இருக்கும்பெருவொளி நாதமெனும்பிரணவத்தில் லயித்தாய்அண்டம் ஆனந்தம் - விடைகண்டவன் நீ...பெருமைப்படு தமிழா!ஆடு, மாடு மேய்த்தாய்அரியணை ஏறினாய்காடு வெட்டினாய்கழனி அமைத்தாய்மலையை குடைந்தாய்சிலையை வடித்தாய்பெருமைப்படு தமிழா!உலகை சுற்றினாய்உழவை கற்பித்தாய்இழையோடும் காதலில்இசைத்து நடனமிட்டாய்பூ பந்து முழுதும்வீரக்கல் நட்டாய்பெருமைப்படு தமிழா!ஆயுதம் செய்தாய்ஆடையும் நெய்தாய்நாட்டை ஆண்டாய்நாடு கடத்தினாய்கடலாடினாய்கண்டம் முழுதும்உறவை விரித்தாய்பெருமைப்படு தமிழா!ஒலியினும் வேகம்ஒளிதான் நீயறிவாய்மனோ வேகம் கற்றுஆயிரத்து எட்டு கோடிஅண்டம் எண்ணிஆத்ம நாதனாய்அருள்பவனும் நீயே...பெருமைப்படு தமிழா!லிங்கத்தை கல்லென மூடிசுற்றி வரும் மதம்லிங்க தோற்றத்தில்ஆலயம் கட்டிய மதம்உன் தாய் - தந்தைவழி உறவென அறிவாயா?யுகங்கள் மாறினாலும்உன் சுவடுகள் மாறாதுஎம்மதமும் ஓதும் வேதம்!உடைந்த கண்ணாடிசிதறலில் உன் முகம்எதுவென கூறுவாயா...ஆற்று மணலில்தோற்றுவாய் தேடுவாயா...உலகம் முழுதுமேஉன் உறவுகள்பெருமைப்படு தமிழா!பாரதிசேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !