கவிதைச்சோலை!
வேண்டும் விடுதலை* பிறந்தவுடன்கள்ளிப் பாலூட்டும்காட்டுமிராண்டிகலாசாரத்திலிருந்துவேண்டும் விடுதலைபெண் சிசுக்களுக்கு!* கொள்ளைக் கூடமானபள்ளிக்கூடங்களின்புத்தகச் சுமைகளிலிருந்துவேண்டும் விடுதலைஇளஞ் சிறார்களுக்கு!* கல்லூரி வாழ்க்கையில்பாதிக்கு மேற்பட்டோரைபாழ்படுத்தி, பின்காணாமலே போகும்காதல் மாயையிலிருந்துவேண்டும் விடுதலைபருவ வயதினர்களுக்கு!* அம்மி மிதித்துஅருந்ததி பார்க்கதடையாய் இருக்கும்வரதட்சணையிலிருந்துவேண்டும் விடுதலைகன்னியர்களுக்கு!* கட்டி அழ வைத்துஅறிவை மழுங்கடிக்கும்தொ(ல்)லைக்காட்சிசீரியல்களிலிருந்துவேண்டும் விடுதலைகுடும்பப் பெண்களுக்கு!* வாழ்ந்த வீட்டிலேயேபிள்ளைகளால்அனுபவிக்கும் - வன்சிறைக் கொடுமையிலிருந்துவேண்டும் விடுதலைவயோதிகர்களுக்கு!* பசி, பஞ்சம், பட்டினிபிணிகளிலிருந்துவேண்டும் விடுதலைபொது மக்களுக்கு!* ஆங்கிலேயனிடமிருந்துவிடுதலை பெற்றாலும்அரசியல்வாதிகளிடமிருந்துவேண்டும் விடுதலைஅன்னை பாரதத்திற்கு!— க.விஜயபாஸ்கர், மூவானூர்.