உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விழித்தெழுங்கள்!* ஒரு சொட்டுகண்ணீர் வந்தாலும்பட்டென்று துடைப்பதற்குஇரு கைகள்!* விரல் நுனி வலித்தாலும்வெளி நடப்பு செய்யும்விழிநீர்த் துளிகள்!* வியப்பு தான்!சின்னச்சின்ன ஆசைகளையும்நிறைவேற்ற துடிக்கும்சிறகடிக்கும் எண்ணங்கள்... இறுதிவரை முயலச் சொல்லும்மூளை!* காரிருள் - கண்மறைந்த போதும்...பேரிடர் - பின்தொடர்ந்த போதும்...உள்மனம் உறக்கச் சொல்லும்அமைதியாயிரு...என்றும் விவேகமாயிரு!* நினைத்ததைச் சாதிக்கநினைக்கையில் - நம் கைபத்து விரல்களும் பக்கபலமாய்... வெற்றியைக் கூட்டும் வீரர்களாய்...இனி நமக்கென்ன கவலை?* விலங்காய், விட்டிலாய்,பறவையாய் மடிவதற்குநாம் ஒன்றும்ஐந்தறிவு ஜீவனல்ல...நமக்குள்ளேயேநம்பிக்கை விருட்சம்விதையாய் இருக்கிறது!* விழித்தெழுங்கள்...ராக்கெட் விசையும்,ராணுவ பலமும் நமக்குள்ளே!கவலைக்கு விலங்கிடுங்கள்!வாழ்வில் - சூரியனாய்சுடர் விடுவோம்!— அர.அகிலா, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !