உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை!

காதல் டைரிகள்!* எல்லாப் பக்கத்திலும்எழுதியிருப்பதுன்பெயர்;எழுதாததுன்துரோகம்...* குறிப்பேட்டைஎரித்தாலும்...குற்றங்கள்மரிக்காது...* வாலிபத்துஅபத்தங்களாய்எழுதப்பட்டிருந்தும்வாய்மையானவை...* கனவெனஎழுதியதுதாராளம்...எழுதாததும்ஏராளம்...* எப்பக்கம்திருப்பினாலும்தெரிவதுதிருத்தவியலாவருத்தங்கள்...* குறிப்பெழுதினேன்மணக்க...நீமறக்க...*காதலன்குறிப்பெழுதுவான்...சில காதலிகள்குழிப்பறிப்பர்...* ஆதலினால்,சிலகுறிப்பேடுகள்கல்யாணப் பத்திரிக்கை...பலகுற்றப் பத்திரிக்கை!— ச.கிரிகா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !