உள்ளூர் செய்திகள்

பிரசார யுக்தி!

ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என, இனி யாரும் சொல்ல முடியாது. கேரளாவின் சங்கனாஞ்சேரியை சேர்ந்த நித்யா ரெஞ்சி என்ற பெண், கை விரல் நகங்களில், அழகிய வண்ணங்களில், கட்சி சின்னங்களை தீட்டியுள்ளார். அட... பிரமாதமான பிரசார யுக்தியாக இருக்கிறதே!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !