உள்ளூர் செய்திகள்

நாய்க்கறி விற்பனை அமோகம்!

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்து தலைநகரம், கோஹிமாவில் நடக்கும் நாய் சந்தையில், உயிருள்ள நாய்களை மூட்டையாக கட்டி, விற்பனைக்கு கொண்டு வருவர். வாடிக்கையாளர்கள், நாய்களை தேர்வு செய்து, எடை போட்டு, பணத்தைக் கொடுத்தால், சில நிமிடங்களில் நாய் கறி தயார். நாய்களை திட்டினால் கூட குற்றம் என்பது போல, பா.ஜ.,கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தினம் தினம் அறிக்கை விடும் நிலையில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், நாய் கறியை ரசித்து ருசிக்கின்றனர், நாகாலாந்து மக்கள்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !