குங்குமப் பூவே...
உலகில், அதிகளவில் குங்குமப்பூ பயிரிடுவது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலம், அடுத்தது, மேற்காசிய நாடான ஈரான். ஸ்ரீநகரிலிருந்து, 95 கி.மீ., கிழக்கு பகுதியில், லிடர் அடிவாரம் இருக்கிறது. இங்குள்ள, பாம்பூர், அனந்த்நாக் ஆகிய இடங்களில், பெருமளவில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ விலை அதிகம். ஒரு கிராம், 300 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால், உடலில் நல்ல நிறம் வரும் என்று கூறப்படுவதால், பலர் இதை விரும்பி வாங்குகின்றனர்.ஜோல்னாபையன்.