வாசனை முகமூடி!
தூசு, வைரஸ் போன்றவை காது மற்றும் மூக்கில் நுழைவதை தடுக்க, ஜப்பானில் பச்சை கற்பூரம் மற்றும் யூகலிப்டஸ் வாசனை கொண்ட பல்வேறு முகமூடிகள், விற்பனைக்கு வந்துள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப, இந்த முகமூடிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர், ஜப்பானியர்.- ஜோல்னாபையன்.