உள்ளூர் செய்திகள்

கழுதை வண்டியில் போகலாமா?

ஆப்ரிக்காவின் வடக்கு பகுதியில் இருந்து, 450 சதுர கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, மொராக்கோ நாடு. இங்கு, ஸ்கூட்டர், பைக், கார் போன்ற நவீன வாகனங்கள் இருந்தாலும், பழமையை கைவிடாமல், கழுதைகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டிகளையே பயன்படுத்துகின்றனர், மக்கள். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !