உள்ளூர் செய்திகள்

விண்வெளியில் தங்க, 25 லட்ச ரூபாய்!

விண்வெளி பயணி ஒருவர், தொடர்ந்து, 30 நாட்கள் விண்வெளியில் தங்க முடியும். அதற்கான கட்டணத்தை கணக்கிட்டு தான், 'ரூ.25 லட்சம் இருக்கிறதா... இருந்தால், ஒரு இரவு விண்வெளியில் தங்கலாம்...' என்று, விளம்பரப்படுத்தி இருக்கிறது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'நாசா!'ஒரு நாளைக்கு, 25 லட்சம் ரூபாய் என்றால், 30 நாட்களுக்கு எவ்வளவு தொகை ஆகும் என்று, நீங்களே கணக்கிட்டு பாருங்கள். இந்த திட்டம் வெற்றி பெறுமானால், வரும், 2024ல் இருந்து, 'ரெகுலர் சர்வீஸ்' நடத்த தான், 'நாசா' திட்டம் போட்டிருக்கிறது.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !