ஆலய அதிசயம்!
உலகிலேயே மிக சிறந்த கோவில் மணி, சிதம்பரத்தில் உள்ள சிகண்டி பூரணம்.சிகண்டி பூரணம் என்று, சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி, எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது.வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி, அனுக்கிரகம் அளித்த மணி தான், தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும், சிகண்டி பூரணம்.இதற்கு இணையான மணி, உலகத்தில் வேறெங்கும் கிடையாது. 59 நொடி ஒலிக்கும் இந்த சிகண்டி பூரணம் மணி ஓசையை கேட்டால், உங்கள் ஆயுளில், 12 விநாடிகள் அதிகமாகும்.