உலகிலேயே அழகான குதிரை!
துருக்கியில் இருக்கும் இந்தக் குதிரை தான், உலகிலேயே மிக அழகான குதிரை என்ற பெயரை வாங்கியுள்ளது. தங்க கலரில் இருக்கும் இக்குதிரை, சாலையில் நடந்து வந்தால், ஏதோ தங்கத் தேர் நேரில் வருவது போல், ஜொலிக்கும். இதன் நிமிர்ந்த நடையும், ஒய்யாரமும், ஜொலி ஜொலிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.ஓரம் போ, ஓரம் போ, உலகழக குதிரை வருது!