டூர் போறீங்களா... இதை மறக்காதீங்க!
* மொபைல் போன், அதற்குரிய சார்ஜர்* பயணத்தின்போது படிக்க, சில புத்தகங்கள்* 'பவர் பேங்க்' - சார்ஜர் பொருத்த வசதியில்லாத போது மொபைல் போனில் சார்ஜ் செய்துகொள்ள* ஷூக்கள், ஓவர் கோட், குளிர் பகுதிக்கு செல்வதாக இருந்தால் ஸ்வெட்டர், கம்பளி * போகும் இடங்களில் எந்தெந்த சுற்றுலா தலங்களில் பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்கள், வார விடுமுறை, திறந்திருக்கும் நேரம் போன்றவை அடங்கிய கையேடு* வழியில் உணவு கிடைக்காதபோது சாப்பிட பழங்கள் மற்றும் பிஸ்கட்கள்.* வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித்தாள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு, 'க்ளூ' தான். எனவே, வெளியூர் செல்வதற்கு முன், 'திரும்பி வரும் வரை செய்தித்தாள் போட வேண்டாம்...' என, கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லி விடுங்கள்.