உள்ளூர் செய்திகள்

இரண்டு தலை ஆமை!

இரண்டு தலைகளுடன் குழந்தை, ஆடு, மாடுகள் பிறப்பது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இரண்டு தலையுடன் நடமாடும் ஆமை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அபூர்வ ஆமை, சுலோவேனியா நாட்டில் உள்ளது. இரண்டு தலைகளுடன், நான்கு கால்களுடன் நடமாடும் இந்த ஆமையைப் பார்க்க, பலர் வந்து செல்கின்றனர். இரண்டு தலைகளுடன் ஆமை ஒன்று எப்படி உருவானது என தெரியாமல், விஞ்ஞானிகள் குழம்பிப் போய் உள்ளனர். ஆப்ரிக்காவைச் சேர்ந்த இந்த ஆமை, 50 வருடம் வரை உயிர் வாழும் என்று நம்பப்படுகிறது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !