உள்ளூர் செய்திகள்

தெரியுமா: கேரட் - கேள்வி பதில்!

1.மற்ற எந்தக் காய்கறிகளிலும் இல்லாத அளவுக்கு கேரட்டில் உள்ள சத்து எது? 2.கேரட் எந்த நாட்டில் தோன்றியது? 3.தொடர்ந்து மிக அதிக அளவில், கேரட் ஜூஸ் குடித்துக் கொண்டே இருந்தால், எந்த நோய் தோன்ற வாய்ப்பு உண்டு? 4.கேரட்டை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது சமைத்தா? 5.கேரட் என்பது தண்டா, வேரா? விடை: 1.கரோட்டின். இதை நம் உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றிக் கொள்கிறது2.ஆப்கானிஸ்தான் 3.மஞ்சள் காமாலை 4.மற்ற பல காய்கறிகளுக்கு பொருந்தும் விதி கேரட்டுக்குப் பொருந்தாது. கேரட்டின் செல் சுவர்கள் கடினமானவை. எனவே, கேரட்டை அப்படியே சாப்பிட்டால், அதிலுள்ள பீட்டா கரோடின் சத்தில், 25 சதவீதத்தை மட்டுமே, உட்லால் வைட்டமின் ஏ வாக மாற்ற முடிகிறது. எனவே, சமைத்து சாப்பிடுவது நல்லது 5.வேர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !