உள்ளூர் செய்திகள்

கிச்சன் டிப்ஸ்!

பெரிய வெங்காயத்தில் பஜ்ஜி செய்யும் முன், வெங்காயத்தை சிறிதளவு எண்ணெயில் வதக்கி, பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தால் வளையம் வளையமாக பிரிந்து போகாது; சுவையும் கூடும் அ ப்பளத்தின் மேல் எண்ணெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தால், சுவையாக இருக்கும். எண்ணெய் செலவும் குறையும்; உடலுக்கும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !