உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன!

ஏப்., 28, 1876 - பிரிட்டன் - இந்தியாவின் அரசியாக, விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டார்.* 1932 - மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.* 1942 - தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் இறந்த நாள்.* 1945 - பெனிடோ முசோலினி மற்றும் அவர் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.* 1967 - வியட்நாம் போரில், அமெரிக்க தரைப்படையில் பங்கு கொள்ள பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மறுத்தார். பலன், அவருடைய குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !