விதவிதமான மெத்தையடி!
அடிக்கடி ஏதாவது புதுமைகள் செய்து அசத்துவது, ஜப்பானியர்களின் வழக்கம். அவ்வகையில், தற்போது, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படத்தில் உள்ளது போன்று, புதுப்புது வடிவத்தில் மெத்தை தயாரித்து விற்கின்றனர். இதில், படுத்தால் நன்றாக தூக்கம் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.-ஜோல்னாபையன்.