உள்ளூர் செய்திகள்

வருகிறது ஒயர்லஸ் 5ஜி நெட்ஒர்க்!

நம் நாட்டில் ப்ராட்பாண்டு வேகம் வினாடிக்கு, 22 எம்.பி., உலகில் அதி வேகம் கொண்ட ப்ராட்பாண்டு உள்ள நாடுகளில், தென்கொரியா முன்னணியில் இருக்கிறது; உலகில் பேஸ்புக் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'சைவேல்டு' என்ற சமூக நெட் ஒர்க்கை கொரியா பயன்படுத்தி வந்தது. இங்குள்ள குழந்தை கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட்டை விட, வீடியோ கேம் விளையாடுவதையே விரும்புகின்றனர். அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் தென் கொரியாவில், 'ஒயர்லஸ் 5ஜி' நெட்ஒர்க் உருவாக இருக்கிறது. இது இன்றைய இன்டர்நெட்டை விட, ஆயிரம் மடங்கு அதிக வேகத்தை கொண்டது.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !