உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு 224 காலியிடங்கள்

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஷீட் மெட்டல் வொர்க்கர் 42, மெக்கானிக் பிரிவில் (இன்ஸ்ட்ரூமென்ட் 38, எலக்ட்ரானிக் 32, டீசல் 11, மோட்டார் வெகிக்கிள் 5) எலக்ட்ரீசியன் 36, பிளம்பர் 20, பெயின்டர் 17, மெஷினிஸ்ட் 13, ஷிப்ரைட் வுட் 7, வெல்டர் 2, பிட்டர் 1 என மொத்தம் 224 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது:45க்குள் (30.12.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.600எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.12.2024விவரங்களுக்கு: cochinshipyard.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !