உள்ளூர் செய்திகள்

மத்திய உளவுத்துறையில் 362 எம்.டி.எஸ்., பணியிடங்கள்

மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்.டி.எஸ்., பிரிவில் டில்லி 108, இடாநகர் 25, மும்பை 22, ஸ்ரீநகர் 14, லக்னோ 12, போபால் 11, ஆமதாபாத் 11, சென்னை 10 உட்பட மொத்தம் 362 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18-25 (14.12.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550 கடைசிநாள்: 14.12.2025 விவரங்களுக்கு: mha.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !