உள்ளூர் செய்திகள்

உதவி பேராசிரியர் வாய்ப்பு

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் 309, ஆங்கிலம் 406, கணிதம் 205, இயற்பியல் 152, வேதியியல் 187, கம்ப்யூட்டர் சயின்ஸ் 182, வணிகவியல் 163, பொருளாதாரம் 103, உட்பட மொத்தம் 2708 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு, பி.எச்டி., அல்லது நெட், செட், ஸ்லெட் தேர்ச்சி. வயது: 57க்குள் (1.7.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300 கடைசிநாள்: 10.11.2025 விவரங்களுக்கு: trb1.ucanapply.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !