உள்ளூர் செய்திகள்

டிகிரி முடித்தவருக்கு அரசு வேலை

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. ரயில்வே மெடிக்கல் ஆபிசர் 156,சிறு, குறு, நடுத்தர தொழில்துறை 48, கால்நடை உதவி அறுவை சிகிச்சை 18, உதவி ஆர்க்கிடெக் 16, உளவுத்துறை அதிகாரி 13, சுரங்க துறையில் உதவி இயக்குநர்36, மைனிங் ஜியாலசிஸ்ட் 12 உட்பட மொத்தம் 462 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்வயது: 30-45 (3.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 3.7.2025விவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !