உள்ளூர் செய்திகள்

துறைமுகத்தில் சேர விருப்பமா...

மும்பையில் உள்ள நேரு துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.டி.எஸ்., ஆப்பரேட்டர் 6, பீல்டு இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)4, ஐ.டி., 4, எக்சிகியூட்டிவ் 4, ஹிந்திடைப்பிஸ்ட் 2 உட்பட மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.பி.ஏ., / பி.இ., / பி.டெக்., வயது: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Manager (Personnel), Jawaharlal Nehru Port Authority, Administration Building, Sheva, NAVI MUMBAI - 400707. கடைசிநாள்: 22.7.2025விவரங்களுக்கு: jnport.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !