அழைக்கிறது என்.ஐ.டி., கல்லுாரி
தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் 14, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 11, சீனியர் டெக்னீசியன் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 3, சீனியர் அசிஸ்டென்ட் 2, சூப்ரென்டன்ட் 2 என மொத்தம் 39 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: 18 - 33 (8.2.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000 கடைசிநாள்: 8.2.2026 விவரங்களுக்கு: nitw.ac.in