உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ரயில் நிறுவனம்

ரயில்வேயின் கீழ் செயல்படும் இந்திய ரயில் நிதி நிறுவனத்தில் (ஐ.ஆர்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் 16, அசிஸ்டென்ட் மேனேஜர் (நிதி) 7 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.காம்., + ஐ.சி.ஏ.ஐ., / சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ., வயது: 18-30 (1.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.5.2026 விவரங்களுக்கு: irfc.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !