உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

01. அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது. A. லாஸ் ஏஞ்சல்ஸ் B. பிரிஸ்பேன் C. பீஜிங் D. லண்டன்02. இந்தியாவின் முதல் தானிய ஏ.டி.எம்., எங்கு திறக்கப்பட்டதுA. ஆந்திரா B.சத்தீஸ்கர் C. ஒடிசா D. மஹாராஷ்டிரா03. இந்தியா எத்தனையாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதுA. 75 B. 76C. 78 D. 7904. பென்சிலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்A. பாஸ்பரஸ் B. கிராபைட் C. சிலிகான் D. கந்தகம்05. கீழ்கண்டவர்களில் தொடர்பில்லாதவர் யார்A. லால் பகதுார் சாஸ்திரி B. மொரார்ஜி தேசாய் C. வி.பி.சிங்., D. சங்கர் தயாள் சர்மா06. தமிழகத்தின் மாநில மரம் எதுA. ஆலமரம் B. தென்னை மரம் C. பனை மரம் D. மா மரம்07. கீழ்கண்டவற்றுள் 'ஏழு சகோதரி மாநிலங்களில்' இல்லாதது எது A. அசாம் B. சிக்கிம் C. மிசோரம் D. திரிபுரா08. தமிழக அரசில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர். A. 32 B. 33C. 36D. 34


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !