உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. சமீபத்தில் எந்த மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஹாட்ரிக் வெற்றி பெற்றதுA. மத்திய பிரதேசம் B. ஹரியானா C. ராஜஸ்தான்D. காஷ்மீர்2. டென்னிஸ் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்A. ரபெல் நடால் B. ஜோகோவிச் C. ரோஜர் பெடரர்D. ஆன்டி முர்ரே3. 13ம் நுாற்றாண்டை சேர்ந்த திருக்குறுங்குடி கோயில் அமைந்துள்ள மாவட்டம்A. கன்னியாகுமரி B. திருநெல்வேலிC. தென்காசி D. துாத்துக்குடி4. விமானத்தை கண்டுபிடித்தவர்கள்A. மார்க்கோனி B. ஐன்ஸ்டீன் C. ரைட் சகோதரர்கள் D. ஸ்மித் சகோதரர்கள்5. 2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஹான் காங், எந்த நாட்டை சேர்ந்தவர்A. வடகொரியா B. மியான்மர் C. ஸ்வீடன்D. தென் கொரியா6. மறைந்த தொழிலபதிபர் ரத்தன் டாடா, எந்த நாட்டில் உயர்கல்வி முடித்தார்A. ரஷ்யாB. ஜெர்மனிC. அமெரிக்காD. பிரிட்டன்7. இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது பெற்றவர்கள் எத்தனை பேர்A. 36B.48C. 53D. 568. சமீபத்தில் கிழக்கு ஆசிய மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றதுA. வியட்நாம்B. லாவோஸ்C. இந்தியாD. மாலத்தீவுவிடைகள்1. B2. B3. B4. C5. D6. C7. C8. B


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !