உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்பட்டதுA. 2024 B. 2004 C. 1998 D. 20002. சமீபத்தில் 'ஊசியில்லாத சிரிஞ்ச்' வாயிலாக மருந்து செலுத்தும் முறையை எந்த ஐ.ஐ.டி., உருவாக்கியதுA. மும்பை B. சென்னை C. டில்லி D. காரக்பூர்3. 'ஆயிரம் ஏரிகள் நாடு' என அழைக்கப்படுவதுA. இங்கிலாந்து B. பின்லாந்து C. ஸ்காட்லாந்து D. நியூசிலாந்து4. தவறான இணையை கண்டுபிடிA. ஆஸ்திரேலியா-சிட்னி B. சீனா-பீஜிங் C. மலேசியா-கோலாலம்பூர் D. சிங்கப்பூர்-சிங்கப்பூர்5. தன் எடையைப் போல் 20 மடங்கு எடையை துாக்கும் பலம் பெற்ற உயிரினம்A. யானை B. புலி C. ஒட்டகம் D. எறும்பு6. சூரியனில் இருந்து எவ்வளவு துாரத்தில் பூமி உள்ளதுA. 150 கி.மீ., B. 15 லட்சம் கி.மீ. C. 15 கோடி கி.மீ. D. 1.5 கோடி கி.மீ., 7. மத்திய அரசின் 'கேல் ரத்னா' விருது இந்தாண்டு எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டதுA. 21 B. 4 C. 12 D. 28. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளதுA. 33 B. 133 C. 1330 D. 13விடைகள்: 1. D 2. A 3. B 4. A 5. D 6. C 7. B 8. B


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !