உள்ளூர் செய்திகள்

வேதியியல் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் பயாலஜி (ஐ.ஐ.சி.பி.,) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 15, டெக்னீசியன் 7 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., வயது:18-28 (31.3.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.3.2025விவரங்களுக்கு: iicb.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !